හර්ෂ ද සිල්වා ආණ්ඩුවට | මුදල් ඇමතිකම දීමේ සූදානමක්

நஜீப்

நன்றி: 10.05.2026 ஞாயிறு தினக்குரல்

கிரிக்கட் சபைக்கு இரான் விக்ரமரத்தன தலைவராக நியமிக்கப்பட்டது சஜித்துக்கு பெரும் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

அவர் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து விலகினால் மட்டும் போதாது உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என்று சஜித் இரானுக்கு கடிதம் கூட அனுப்பி இருந்தார்.

இரான் சகபாடிதான் அர்ஷடி சில்வா. அவரும் ஆளும் தரப்புக்கு தாவ இருப்பதாகவும் அவருக்கு நிதி அமைச்சு ரெடியாக இருக்கின்றது என்று ஒரு இசு வந்தது.

இது உண்மைக்குப் புறம்பானது. இது பற்றி அர்ஷவே நேரடியாக பதில் வழங்கி இருக்கின்றார். நான் மக்கள் ஆணையை மதிக்கின்றேன் கட்சி தாவ மாட்டேன். இது உறுதி என்று அர்ஷ வாக்குமூலம் இருக்கின்றது.

என்போன்றவர்களின் தேவையை ஆளும் தரப்பு உணர்ந்திருக்கின்றது இது ஒரு வகையில் தனக்கும் கௌரவமாகவும் இருக்கின்றது என்று அர்ஷ டி சில்வா தெரிவித்திருக்கின்றார்.

Previous Story

ශමින්ද්‍ර රාජපක්ෂ අතුරුදන්.බිරිද හා දරුවත් නෑ.කපිල චන්ද්‍රසේනගේ මරණයෙන් සියල්ල වෙනස්වේ.

Next Story

சீமான் வீட்டில் CM விஜய்