குரல் தரும் குறுஞ் செய்திகள்!

நஜீப்

நன்றி: 10.05.2026 ஞாயிறு தினக்குரல்

1.தேரர்கள் போதை கடத்தல் பின்னணியில் ஒரு சிறுபான்மை சூத்திரதாரியாம். தேரர் அனுராதபுரத்தில் சிறுமியை சீரழித்ததிலும் அதே சமூகத்தில் ஒருவர் தொடர்பாம்.!

2.வடக்குக் கிழக்கில் தமிழரசுக் கட்சி மே தினக் கூட்டங்கள் போட்டதாம்.  வந்த கூட்டம், பாட்டாளிகள் பற்றி தகவல்களோ பேரணிகளோ நமது கண்ணில் படவில்லை.!

Mobile phone - Wikipedia

3.ஈஸ்டர் தாக்குதல் நாட்களில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியே வந்திருக்கின்றது. அதனால் சம்பந்தப்பட்டவர்களும் அம்பலமாகி இருக்கின்றனர்.!

4.ஈரான் அமெரிக்க இஸ்ரேல் போர் தொடர்பில் பல புதிய தகவல்களும் செய்திகளும் வந்து கொண்டிருந்தாலும் ட்ரம்பை நம்பி செய்தி சொல்ல முடியாத அவல நிலை.!

Dravida Munnetra Kazhagam - Wikipedia

5.காங்கிரசுக்கு கஸ்ட காலத்தில் நாம் அவர்களுக்குப் பக்க துணையாக இருந்து வந்தோம். நமக்கு இக்கட்டான முதல் சந்தர்ப்பத்திலே முதுகில் குத்தி விட்டார்கள்-திமுக!

6.இந்த அரசாங்கத்தில் நடக்கின்ற பல நிதி மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்க்கின்ற போது அதற்கு சொல்லப்படும் காரணம் தற்செயலான தவறு என்பதாகும்.!

7.தமிழகத்தில் விஜே பெற்ற வெற்றியை முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பாராட்டி அவருக்கு வாழ்த்தும் அனுப்பி இருக்கின்றார். அம்மையார் விஜே விசிறியோ என்னவோ!

Previous Story

පල්ලේගම හේමරතනව මහේස්ත්‍රාත් වරෙන්තු කරනතුරුම නොගත්තේ ඇයි?

Next Story

நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்