நஜிப்
நன்றி: 05.04.2026 ஞாயிறு தினக்குரல்

ஈரான் போர் சீதனத்துக்காக நடக்கின்ற ஒரு சண்டை என்று நாம் ஒரு விமர்சனத்தை முன்வைப்பது என்ன அடிப்படையில் என்ற கேள்விகள் எழும். ஆம் கதை இப்படித்தான்.!

இவங்கா குஸ்னர் ட்ரம்ப் மகள். வயது 44. இவர் யூத சமூகத்தை சேர்ந்த ஜெரல்ட் குஸ்னர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் ஏற்பாடுகளின் பின்னணி கூட மொசாட் இருந்ததாகத் தகவல். திருமணத்துக்கு மணமகன் தரப்பில் விடுக்கப்பட்ட பிரதான கோரிக்கை ட்ரம்ப் மகள் இவங்கா திருமணத்துக்கு முன்னரே யூத மதத்திற்கு மாறி விடவேண்டும்.
அப்படி நடந்தாலே யூத சமயப்படி திருமணம் நடாத்த முடியும். அதன்படி இவங்கா யூத மதத்துக்கு மாறி திருமணம் யூத சடங்குப்படி நடந்தது. அரசியலுக்கே சம்பந்தமில்லாத ட்ரம்ப்பை ஜனாதிபதியாக கெண்டு வந்ததும் யூத சமூக ஏற்பாடுதான்.
எனவே ஈரானுடனான போர் மருமகளைத் திருப்திப்படுத்தும் நிகழச்சி நிரல்தான்.





