குரல் தரும் குறுஞ்செய்திகள்.!

நஜீப்

நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல்.

1.பாதாள உலக கொஸ்கொட சுஜீவவின் நெருக்கமான உறவினர் போலியகொட நகரசபை உறுப்பினர் திஸ்னா என்பது உறுதி!

2.அணு ஆயுத சமபலம் உலகில் சமநிலையை கொண்டு வருவதைப்போல இன்று கையடக்கத் தொலைபேசி பணியும் இருக்கின்றது.!

3.சஜித் இந்திய விஜயத்தின் போது ரணிலுடன் இணைந்து அரசியல் செய்வது பற்றி இந்தியத் தலைவர்கள் வினாவி இருந்தனர்.!

4.என்பிபி. மக்கள் பிரதிநிதிகள் பின்புலங்களைக் கண்டறியும் ஏற்பாடுகள் பற்றி கட்சி உயர்பீடத்தில் ஆராயப்பட்டதாம்.!

5.ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு நாம் இந்த அரசை போதை வியாபாரிகள் என்று செல்லத் தயாராக இல்லை- வசந்த முதலிகே!

6.அரசுக்கு கடைக்குப்போன சமூக ஊடகங்கள் இபலோகம சம்பவத்தில் மூக்குடைபட்டுக்கிடக்கின்றன.!

7.வரவு செலவுத்திட்டம் என்பது காக்கைக்கும் தன் குஞ்சு போலவும் எதிரணிக்கு மாற்றான் குழந்தை போலவும்தான்  அமையும்!

Previous Story

Full Highlights | Pakistan vs South Africa ODI Series 2025 | 3rd ODI | PCB | M3U13

Next Story

අයවැය හොදයි කියපු ලංකාවේ පලමු විපක්ෂය??