செய்தி குரல் தரும் குறுஞ்செய்திகள். October 25, 2025October 25, 2025 நஜீப் நன்றி 26.10.2025 ஞாயிறு தினக்குரல் 1.ஐந்துசதம் கூட சம்பளம் அதிகரிக்க முடியாது. ரணில் காலத்தில் பந்துல. 2026ல் மேலும் 30 வீதம் அதிகரிப்பாம்.-ஜனாதிபதி! 2.மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் கல்முனை தேர்தல் என்ற எதிர்பார்ப்பில் தலைவர்கள் அங்கு வாக்குறுதி மூட்டைகளுடன்.! 3.மாகாணசபைத் தேர்தலில் கிழக்கில் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் ஆளும் தரப்பு முதன்மை வேட்பாளராக களமிறக்க ஏற்பாடாம்! 4.போதை வியாபாரத்தை தடுக்க அமைக்கப்பட்ட விசேட படைபிரிவே அந்த வியாபாரத்தை காசுக்காக கச்சிதமாக நகர்த்தியதாம்.! 5.நமது இளசுகள் அணுர போதையில் அவர்கள் பின்னால் ஓடித்திரிகின்றார்கள், இதற்கு இடம்கொடுக்க முடியாது- மு.கா 6.மரண தண்டனை எதிர்நோக்கி இருக்கும் ஆண்கள் 805. பெண்கள் 21. பாடசலை மாணவர் 05. என்பதும் குறிப்பிடத்தக்கது. 7.நாமல் தென்கொரியாவுக்குப் போனபோது அங்கு இளைஞர்களின் எதிர்ப்பு வரலாம் என்று அவர் தலைமறைவாகித் திரிகின்றாராம்! Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 26, 2025October 26, 2025 ඇමති බිමල් රත්නායකගේ,නිලධාරීනූත්, පාතාල නායක ” බැකෝ සමන් ” ගෙන් අල්ලස් අරන් උදව් කරලා. October 25, 2025 පාස්කු ප්රහාරය සම්බන්ධ චෝදනා එල්ලවන ඉහළම හමුදා බුද්ධි නිලධාරියෙකු අධිකරණයට October 25, 2025 නාමල්ට කොරියාවෙන් අමතක නොවන පාඩමක්…! October 25, 2025October 25, 2025 උපතිස්ස ගමනායක එදා කිව්ව කතාව‘ ඉතිහාසය අපව විනිශ්චය කරනු ඇත October 25, 2025October 25, 2025 நாம ஜெயிச்சுட்டோம் மாறா! | சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு முறை இது தான்! October 25, 2025October 25, 2025 அமேசான் காட்டில் வாழும் 10 கொடூரமான உயிரினங்கள் Previous Story නාමල්ට කොරියාවෙන් අමතක නොවන පාඩමක්...! Next Story පාස්කු ප්රහාරය සම්බන්ධ චෝදනා එල්ලවන ඉහළම හමුදා බුද්ධි නිලධාරියෙකු අධිකරණයට
October 26, 2025October 26, 2025 ඇමති බිමල් රත්නායකගේ,නිලධාරීනූත්, පාතාල නායක ” බැකෝ සමන් ” ගෙන් අල්ලස් අරන් උදව් කරලා.
October 25, 2025October 25, 2025 நாம ஜெயிச்சுட்டோம் மாறா! | சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு முறை இது தான்!