பிள்ளையானின் பிரதான துப்பாக்கிதாரி மட்டக்களப்பில் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை, இன்று (13) குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிள்ளையான் திட்டமிட்டதாகக் கூறப்படும் கொலைகளில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே குறித்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையானின் பிரதான துப்பாக்கிதாரி மட்டக்களப்பில் கைது | Pillayan S Gunman Arrested

மட்டக்களப்பில் கைது

சந்தேகநபர், மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Story

මාලිමාවෙන් එක මන්ත්‍රී කෙනෙක් අරගෙන පෙන්නන්න - මම හෙළුවෙන් යනවා -

Next Story

හිටපු ජනාධිපති වරප්‍රසාද කපනවට චන්ද්‍රිකා කියපු සුපිරි කතාව