ஓய்வு வயதெல்லை 65 

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பதுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது

Previous Story

ஆசிரியர் - அதிபர் சம்பளம் வெளியானது சுற்றறிக்கை

Next Story

சுசில் பிரேமஜயந்த! அடுத்து என்ன?