சொந்த ஊரிலே ஹூ..!

-நஜீப்-

கடந்த வாரம் ராஜபக்ஸாக்களின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையிலே அவர்களுக்கு மக்கள் தமது எதிர்ப்பை காட்டி இருந்தார்கள். சூரியவவவில் நடந்து ஒரு வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலுக்குத்தான் இந்த ஹூ… வைக்கப்பட்டிருக்கின்றது.

அதே போன்று சாமல் ராஜபக்ஸ மகனும் இராஜங்க அமைச்சருமான சஷிந்திர ராஜபக்ஸ ஹோட்டல் ஒன்றுக்குப் போன போதும் அவருக்கும் இதே ஹூ… வைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே எதிர்காலதில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு இதே நிலைதான் ஏற்படும் என்ற அச்சம் ஆளும் வட்டாரங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த செய்திகள் தெற்கில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

நன்றி 02.01.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!

Next Story

நீதித்துறையில் பாரிய மாற்றம்!