யாருடைய விமானம்!

-நஜீப்-

பிரதமர் திருப்பதி போனது தொடர்பாக நாட்டில் பல்வேறுபட்ட கதைகள் நிலவி வருகின்றது. அந்த விமானம் பற்றி கேள்விகள் எழுப்பட்ட போது பிரதமர் சார்பில் உயர் பதவில் அமர்த்தப் பட்டிருக்கின்ற அவரது மகன் யோசித்த ராஜபக்ஸ அந்த விமானம் யாருடையது என்று சொல்ல முடியாது என்று அறிவித்திருந்தார்.

அத்துடன் பிரதமர் ஒரு இந்திய நண்பர் செலவில்தான் அந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்றும் அந்தக் குறிப்பில் சொல்லிப்பட்டுள்ளது. ஆனால் அந்த சொகுசு ஜெட் விமானம் வேலுப்பிள்ளை கன்னதனுடையது.

அவரது சொந்த இடம் மட்டகளப்பு. தற்போது கென்யா தூதுவர். இவர் ராஜபக்ஸாக்களுடன் மட்டுமல்ல கப்ரால், ரணில், ரவி போன்றவர்களுடனும் நெருக்கமான உறவுள்ளவர் என்றும் ஒரு கதை உலவி வருகின்றது. இதன் உண்மை பற்றி எமக்குத் தெரியாது.

நன்றி 02.01.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சோறு உண்பவர் யார்?

Next Story

மஹிந்த திருப்பதி சென்ற விமானம் யாருடையது?