தூள் பறக்கும் அதிரடி அரசியல் கட்டுரைகள்!

Sri Lanka Presidential Election 2024 Results

விரைவில் தூள் பறக்கும் தகவல்களுடன் நமது இணையத்தில் பிரசுரமாக இருக்கும் அதிரடி அரசியல் கட்டுரைகள் இவை!

01.தேர்தல் களத்தில் NPP தனிக் குதிரை ஓட்டம்!

02.தேர்தலில் முஸ்லிம் சமூகம் என்ன செய்யப் போகின்றது.!

03.கண்டி NPP முஸ்லிம் வேட்பளார்கள் நிலை என்ன?

04.யாரிந்த ரவூப் ஹக்கீம்

05.பந்து இலக்கை தொடுமா?

06.வெற்று சிலிண்டரில் சமயல் பண்ணலாமா?

07.கண்டி அரசியலில் பாதாளம் மட்டும் பாயும் பணம்!

08.ஹக்கீம்-ஹிஸ்புல்லாஹ் வில்லன் யார் ஹீரோ யார்?

09.தெருவில் நிற்கும் கிழக்கு முஸ்லிம்கள்!

10.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவருடன் செவ்வி (அவர் ஒத்துக் கொண்டால்)

11.மு.கா.தலைவருடன் செவ்வி (அவர் ஒத்துக் கொண்டால்)

12.பேராசிரியர் சிவப்பிரகாசமுடன் செவ்வி 

13.NPP .லால்காந்தவுடன் செவ்வி.

14.யாழ். கிளர்ச்சி அணி K.V.தவராசாவுடன் செவ்வி. 

Elections in Sri Lanka: 2024 Presidential Elections

முக்கிய குறிப்பு: மேற்சொன்ன தலைப்புக்களில் செய்திகளை சொல்ல வருபவர். தினக்குரல் ஞாயிறு இதழின் அரசியல் ஆய்வாலரும் கார்டியன் நியூஸ்.கொம் இணையத்தளம், (srilankaguardiannews.com) கார்டியன் நியூஸ் மின்னஞ்சல் செய்தி இதழ், மற்றும் கடந்த தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்திய (இலட்சக் கணக்கில் அச்சுப்பிரதியாக)

01. பேரவை 2004

02.  மின்னல்  2004

03. நமது மண் 2006  

04. புதிய பூமி 2006

05. முஸ்லிம் டைம்ஸ் 2010

06. நகில்ஸ் டைம்ஸ்  2010

07. பீயுப்பில் வெயிஸ் 2013

08. அவர் ஸ்டார் 2020

09. அகுரண டுடே 2011

10. பிறைடே நியூஸ் 2018

11. முஸ்லிம் கார்டியன் 2019

12. நிஜம் வாராந்த (தேசிய) பத்திரிகை ஆகியவற்றின் பிரதம ஆசிரியருமான  நஜீப் பின் கபூர் என்பவரால் இந்த கட்டுரைகள் எழுதப்பட இருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Anti-Muslim riots in Sri Lanka signal a new social fissure

மேலும் இந்த கட்டுரையில் பிரசுரமாகும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கட்டுரையாளன் தார்மீகப் பொறுப்பை ஏற்பதுடன், தனிப்பட்ட ரீதியில் இதனால் தனக்கு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கின்ற ஆபத்துக்களையும் அவர் நன்றாக தெரிந்தும் அறிந்தும்தான் இந்த பணியைச் செய்கின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Muslim families complain to UN over Sri Lankan Covid cremations | Sri Lanka | The Guardian

Previous Story

டி20 பெண்கள் உலகக் கோப்பை நியூசிலாந்து வசம்