2024 பொதுத் தேர்தல் NPP வேட்டபாளர் பட்டியல்

பின்வரும் முக்கியஸ்தர்கள் பெரும்பாலும் என்பிபி தரப்பில் போட்டியிடும் மாவட்டங்கள் இவை. இவர்கள்தான் மாவட்டத்தில் தலைமை வேட்பாளர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.

கொழும்பு  -ஹரினி அமரசூரிய, டாக்டர் சாலி, சுனில் வடகல
கம்பஹ     -விஜித ஹேரத், முனீர் மௌலவி
களுத்துறை   -டாக்டர் நளின் ஜயதிஸ்ஸ, சட்டத்தரணி கொட்டச்சி

கண்டி   -லால்காந்த,  டாக்டர் சாபி
மாத்தளை    -கமகந்தர, சாசி விஜேந்தர (ஹனிப்)
நுவரெலிய     -…………….

காலி    -நளின் ஹேவகே
மாத்தறை   -ஹதுன் ஹெத்தி
ஹம்பந்தோட்டை  -கலப்பத்தி

அனுராதபுர    -வசந்த சமரசிங்ஹ
பொலன்னருவ   -சரத்

யாழ்ப்பாணம் – சந்திரசேகரன்
வன்னி  -……….

குருணாகல  -நாமல் கருணாரத்ன, பிமல் ரத்நாயக்க
புத்தளம்  -……….

திகாமடுல்ல   -பியதிஸ்ஸ , ஆதம்பாவா
திருகோணமலை   -அருன் பிரேமச்சந்திரன்
மட்டக்களப்பு   -……….
பதுள்ளை   -சமந்த வித்தியரத்ன, கிருட்னன்

மொனராகல -…………

இரத்தினபுரி  -பத்மகுமார
கேகல்லை    -……….

தேசிய பட்டியல்:-  என்பிபி. செயலாளர் டாக்டர்  நிஹால் அபேசிங்ஹ. பேராசிரியர் சந்திர சேகரன். நடிகை தீபானி சில்வா…….

Previous Story

இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும்? 

Next Story

WAR:மறக்க முடியாத அக்.,7; பொதுமக்களை குறிவைக்கும் ஹமாஸ்; இஸ்ரேலில் அடுத்தடுத்து தாக்குதல்