ஜனாதிபதித் தேர்தல் 2024 பிந்திய கள நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் செல்வாக்குத் தொடர்பான பிந்திய கணிப்பு (18.09.2024 இது.

1.திசைகாட்டி       46-%
2.தொலைபேசி   33-%
3.சிலிண்டர்          12-%
4.மொட்டு              04-%
5.சங்கு                    02-%
6.இதர                     03-%

அணுரவின்-திசைகாட்டி 16 மாவட்டங்களில் முன்னணி

01.ஹம்பாந்தோட்ட
02.மாத்தறை
03.காலி
04.களுத்துறை
05.கொழும்பு
06.கம்பஹ
07.அனுராதபுரம்
08.பொலன்னருவ
09.இரத்தினபுரி
10.மொனராகல
11.குருணாகல
12.புத்தளம்*
13.பதுள்ளை*
14.கேகல்லை
15..கண்டி*
16.மாத்தளை.

*இறுக்கமான போட்டி

சஜித்தின்-தொலைபேசி 04 மாவட்டங்களில் முன்னணி

01.நுவரெலிய
02.திகாமடுல்ல
03.திருகோணமலை
04.மட்டக்களப்பு

அரியநேந்திரனின்-சங்கு 02 மாவட்டங்களில் முன்னணி

01.யாழ்ப்பாணம்
02.வவுனியா

Previous Story

உலமா சபையின் பேரில் விஷப் பிரச்சாரம் ரஹ்மான் எம்பி என்ன சொல்கின்றார்.?

Next Story

தப்பியோடும் மகிந்த சகாக்கள் - சிக்கிய முக்கிய புள்ளி