8 ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்

7 journalists killed since beginning of Israeli aggression on Gaza – Middle East Monitor

கடந்த 7 நாட்களில் மட்டும், சட்டவிரோத இஸ்ரேல் முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்து நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.இதில் 8 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

முஸ்லிம் தரப்பு தகவல்களை தடுக்கவும், இஸ்ரேல் காஸா மீது இழைத்துவரும் கொடூர போர்க் குற்றங்களை மறைக்கவுமே இவ்வாறு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

Previous Story

இந்தியா vs பாகிஸ்தான்: 6 ஓவர்களில் தலைகீழாக மாறிய ஆட்டம் 

Next Story

இஸ்ரேல் தாக்குதல் இதுவரை 734 குழந்தைகள் உள்பட 2,315 பேர் பலி