–நஜீப்–
ஜனாதிபதி ரணில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தருகின்றேன் கொழும்புக்கு கொஞ்சம் வந்துட்டுப் போரிகளா? என்று கூட்டமைப்பு அரசில்வாதிகளிடம் அடிக்கடி கேட்ட போதெல்லாம் ஆட்களை ஆர்வத்துடன் அங்கு அழைத்து வந்து ரணிலுடன் மந்திரலோசனை நடத்துவதில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டவர்தான் ஐயா சுமந்திரன்.






