பிலிப்பைன்ஸில் இலங்கையர் கைது

-Sivaa Mayuri-

பிலிப்பைன்ஸில் இலங்கையர் கைது | Sri Lankan Arrested In Philippines

இவர் தங்கியிருக்கும் நிபந்தனைகளை மீறியமை மற்றும் விரும்பத்தகாத தன்மை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையர் 16 திருட்டு குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Story

சந்தையில் உறுப்பினர் விற்பனை!

Next Story

பற்றி எரிகின்ற பிரான்ஸ்!