செய்தி வருகிறது இனவாதக் கூட்டணி! May 11, 2023May 11, 2023 –நஜீப்– தற்போது ராஜபக்ஸாக்கள் தங்களது கடும் போக்கு இனவாதத்திலிருந்து விடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அதனால் ஏற்படுகின்ற இடைவெளிக்கு கடும் போக்கு இனவாதக் கொடியைத் தூக்கிப் பிடித்து, தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள விமல் அணி முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. வடக்குக் கிழக்கில் உள்ள காணிகளை அரசு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று அந்த அணி அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. வடக்கு கிழக்கு பௌத்த மயமாக்களின் பின்னணியில் இவர்கள் கை இருக்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அந்த வகையில் கம்மன் பில, அதுருலியே மற்றும் சரத் விஜேசேக்கர என்போர் ஒரு அரசியல் கூட்டணியில் இணைந்து வருகின்ற தேர்தலில் கடும் போக்கு இனவாதக் கூட்டணி ஒன்றை உருவாக்க அதிக வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in July 31, 2026July 31, 2026 විනිසුරුවරු පත්කිරීමට, මහින්ද රාජපක්ෂ මැදිහත් වෙලා.නීතිඥ සංගමය තුළ,කෝටි 2 ක වංචාවක් July 30, 2026 போரையும் அதன் வேகத்தையும் தீர்மனிக்கிறது ஈரான் இஸ்ரேல் உளவு தலைவர் July 29, 2026July 29, 2026 கொழும்பு பெரிய பள்ளி காணி சர்ச்சை July 29, 2026July 29, 2026 කන්ජිගේ ගෝලයා හඩපටි සයිමා අල්ලයි July 29, 2026July 29, 2026 ගැහැණුන්ට කුණුහරුපෙන් බැන්න කෝල් සහ අයෝමාගේ කීමට ගෝඨාභය හමුදාවෙන් අස්වුණ හැටි! July 29, 2026July 29, 2026 උඩරට දුම්රියේ රඹුක්කන හා කඩුගන්නාව අතර අවසන් නායයෑමත් හදයි Previous Story கிழக்கு ஆளுநர் முஸ்லிம் விரோதப் போக்கு பகிரங்க குற்றச்சாட்டு-இம்ரான்MP. Next Story இம்ரான் கைது "சட்டவிரோதம்" - உச்ச நீதிமன்றம்
July 31, 2026July 31, 2026 විනිසුරුවරු පත්කිරීමට, මහින්ද රාජපක්ෂ මැදිහත් වෙලා.නීතිඥ සංගමය තුළ,කෝටි 2 ක වංචාවක්
July 29, 2026July 29, 2026 ගැහැණුන්ට කුණුහරුපෙන් බැන්න කෝල් සහ අයෝමාගේ කීමට ගෝඨාභය හමුදාවෙන් අස්වුණ හැටි!