இதுவரை 2020 பொதுத் தேர்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 152 பேர் கைதாகி இருக்கின்றார்கள். இவர்களில் இரு வேட்பாளர்களும் அடங்குகின்றார்கள்.
மேலும் தேர்தலுடன் தொடர்புடைய 2456 முறைப்பாடுகளும் பதிவாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
https://srilankaguardiannews.com