
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்டிருக்கிறார். இதன் மூலம் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக அவரே அறிவித்துக் கொண்டார்.
இருப்பினும், இந்த சாதனைக்குப் பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 வயது ஆபாசப் பட நடிகையான ஆனி நைட், ஆஸ்திரேலியாவின் பாலியல் ரீதியாக மிகவும் ஆக்டிவாக இருக்கும் பெண் எனத் தன்னை தானே அழைத்துக் கொள்கிறார்.
அவர் தான் இந்த வினோதமான சாதனையை முயன்றுள்ளார். இருப்பினும், குறுகிய நேரத்தில் அதிகப்படியான நபர்களுடன் உடலுறவு கொண்டதால் அவருக்கு அதீத ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதி அந்த நடிகைக்கு எண்டோமெட்ரியோசிஸ் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதாவது கருப்பைக்கு ஒத்த திசுக்கள் அதற்கு வெளியே வளர்ந்து கடுமையான இடுப்பு வலி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்துவதே எண்டோமெட்ரியோசிஸ் ஆகும்.
ஆனி நைட்டிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது குறுகிய நேரத்தில் அதிக பேருடன் உடலுறவு கொண்டதால் அவருக்கு இந்த நோயால் ரத்தப் போக்கும் அதீத வலியும் ஏற்பட்டுள்ளது.

583 பேருடன் உடலுறவு பொதுவாக எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்குத் தசைப் பிடிப்பு, அதீத ரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படும். மேலும், வயிற்றில் வீக்கமும் ஏற்படும். டாய்லெட் கூட எளிதாக செல்ல முடியாதாம்.
ஒரே நேரத்தில் 583 பேருடன் உடலுறவு கொண்ட உடன் வலியும் ரத்தப் போக்கும் அதிகரித்த நிலையில், ஆனி நைட் ஷூட்டிங் முடிந்து சில நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எனக்கு உடல்நிலை சரியில்லை.. அந்த வீடியோவை ஷூட் செய்த பிறகு ரத்தப்போக்கு அதிகரித்தது. இதனால் வலியும் அதிகரித்தது. மேலும், இந்த வீடியோவுக்கு முன்பு தான் எனக்கு பீரியட்ஸும் ஏற்பட்டிருந்தது.
அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்” என்று கூறுகிறார். உலக சாதனையாம்..! இதுபோன்ற சிக்கல்கள் இருந்தாலும் அதையும் தாண்டி நைட் அந்த வீடியோவில் நடித்துக் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு அதிக ஆண்களுடன் உடலுறவு கொண்ட நடிகை என்ற சாதனையையும் படைத்துள்ளதாக அவர் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், “நான் 6 மணி நேரத்தில் 583 பேருடன் உடலுறவு கொண்டிருக்கிறேன்.
அதாவது ஒரு மணி நேரத்திற்கு 97 பேருடன் உடலுறவு கொண்டுள்ளேன். வேறு யாரும் இப்படியொரு சாதனையைப் படைத்தது போல எனக்குத் தெரியவில்லை” என்றார்.
இதற்கு முன்னதாக போர்னி ப்ளூ என்ற நடிகை 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாகக் கூறியிருந்தார். ஒரு மணி நேரக் கணக்கில் பார்த்தால் போர்னி ப்ளூ சாதனையைத் தான் முறியடித்து இருப்பதாக ஆனி நைட் தெரிவித்துள்ளார்.
செஞ்சது பெரிய தப்பு!
ஒரே நாளில் 101 பேருடன் உடலுறவுக்கு பிறகு கண்ணீர் விட்ட ஆபாச பட நடிகை மருத்துவர்கள் எச்சரிக்கை சில ஆபாசப் பட நடிகைகள் இளைஞர்கள் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற வினோதமான செயல்களைச் செய்வார்கள்.
ஆனால், இதுபோல குறுகிய காலத்தில் இத்தனை பேருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை என்றும் அது பாலின நோய்களை ஏற்படுத்தும் என்பதை மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.





