டியாகோ கார்சியா ‘தாக்குதல்’ எழுப்பும் கேள்விகள்! மத்திய காஸா பகுதியில் உள்ள பாலத்தீன அகதிகளுக்கான புரைஜ் முகாமில் இருந்து பார்க்கும்போது, இரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று வானில் தென்படுகிறது.
அமெரிக்கா-இரானின் எதிர்பார்ப்பு! மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு “முழுமையான தீர்வு” காண்பது குறித்து இரானுடன் “பயனுள்ள உரையாடல்கள்” நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.!….? இரானிய மின்


