ஈரானை காலி செய்ய.. எங்களுடன் இணையுங்கள்! நெதன்யாகு அழைப்பு!

சும்மா இருந்த ஈரானை உசுப்பி விட்டுவிட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக எங்களுடன் இணையுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளை இணைந்து ஈரானை அழிக்க வேண்டும்

1 9 10 11 12 13 36