இந்தியா சாம்பியன்: காரணங்கள்!

பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில்