-நஜீப்- நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாதுகாப்புக் குறித்து பலதரப்பினர் கவலை தெரிவிக்கின்றார்கள். அனுராவுக்கு வலதும் இடதுமாக நிற்ப்பவர்களே அவருக்கு விரோதமாக இருப்பது அண்மையில் தெரிந்தது.
பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயர் பயங்கரமாக அடிவாங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா உறவை சமாளிக்க நேரடியாக மோடியை சந்தித்து பேச இந்தியா வர உள்ளதாக நெதன்யாகு கூறியுள்ளார்.


