அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை; அங்கு இருந்ததை எல்லாம், ஏற்கனவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. மேற்காசிய நாடுகளான ஈரான் – இஸ்ரேல்
போரில் நேரடியாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானில் 3 அணு உலைகள் மீது தாக்குதல்..!


