3 நாளாகியும் அமெரிக்க பதிலடி கொடுக்காதது ஏன்? 

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இரான் ஆதரவு போராளிக் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. டவர் 22 என்று

இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022இல்

ரணிலின் ஆட்சியிலும் முஸ்லிம் விரோதப் போக்கு!

-ஹஸ்பர்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ் சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சு

தெருச்சண்டை போல மாலத்தீவு நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல்

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள

தாய்மை வலியை வென்ற ரணில்!

-நஜீப்-  உலகத்தில் இருக்கின்ற மிகப் பெரிய வலியும் வேதனையும் மகப்பேற்று வலி. இதனை அனுபவிப்போர் தாய்மார்கள். அதனால்தான் நமது தாய்க் குலத்துக்கு இந்த மதிப்பும் மரியாதைகளும் முன்னுரிமைகளும் எல்லா இடங்களிலும்

“107 நாட்கள் ஆச்சு..”

3 பெண்களை வைத்து ஹமாஸ் வெளியிட்ட புது வீடியோ.. பகீர் தகவல்! இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஹமாஸ்

நூறு பா.உ. க்கு ஒரு அணுரா!

-நஜீப்-  நமது நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் இருப்பதை சம்பளப் பட்டியலில் கையொப்பமிடுகின்ற போது தான்  உறுதி செய்ய முடிகின்றது.  இன்றும் பலர் சண்டித்தனம் மற்றும் கடத்தல்

ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் – 22 இந்தியர்கள் என்ன ஆயினர்? 

ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, “அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை

தமிழரசு தேர்தல் தருகிற செய்தி!

-நஜீப் பின் கபூர்- வரலாற்று பதிவுக்காக தமிழரசுக் கட்சியை பாராட்டலாம் மு.  கா.  விலும் இப்படி ஒரு மாற்றம் காலத்தின் தேவை தலைவர் சிரிதரனுக்கு வாழ்த்துக்களும் எச்சரிக்கைகளும் இந்த வாரம்

நீதிபதி கதிரைக்கு வந்த தெய்வம்!

-நஜீப்-  ஒரு குற்றச் செயல் நடந்து அதற்கு பொலிஸ் நீதி மன்றத்துக்கு வழக்குத் தாக்கல் செய்வதும், அதன் பின்னர் ஆமை வேகத்தில் வழக்கு நகரும். சம்பந்தப்பட்ட வழக்குத் தீர்ப்பு வரும்

1 2 3 5