-நஜீப்-
நன்றி: 05.01.2025 ஞாயிறு தினக்குரல்
வருடத்தில் மிகவும் செல்வாக்கான மனிதர்கள் யார் என்பதனை சில ஊடகங்கள் பட்டியலிடுவது நெடுங்காலமாக நடந்து வருவதை நாம் அறிவோம்.
அதே பாணியில் நமது நாட்டில் செல்வாக்கான மனிதர்களை கடந்த நான்கு வருடங்களாக பட்டியலிட்டு வருகின்றார் ஜனரஞ்சக ஊடகவிலாளர் பாரத தென்னகோன்.
அந்தப் (2024) பட்டியலை நாம் இங்கு தரலாம் என்று தோன்றுகின்றது. இறங்கு வரிசையில் இதனைப் பார்ப்போம்.
10.சுதத் வசந்த சில்வா. (நமது முதல் பார்வையற்ற MP.)
9.துலான் கொடித்துவக்கு (2024 பரா ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம்)
8.சாமர சம்பத் (MP.)
7.டில்வின் சில்வா. (JVP -அரசியல் தியாகம்)
6.நந்தலால் வீரசிங்ஹ மற்றும் மஹிந்த சிரிவர்தன (மத்திய வங்கி ஆளுநர்-செயலாளர்
5.நிசங்க பந்துல கருனாரத்ன. (மோசமான நீதிபதி என்று நீதி மன்றால் அடையாளப்படுத்தப்பட்டவர்)
4.சஜித் பிரேமதாச (பலயீனமான அரசியல் தலைமை)
3.விஜித ஹேரத் (அதிகூடிய விருப்பு வாக்கு)
2.நமது வாக்காளப் பெருமக்கள்
1.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க.
என்று இது அமைகின்றது.