தேசிய பொங்கல் விழாக் கொண்டாட்டத்தை யாழில் ஏற்பாடு செய்து சர்வதேசத்துக்கு தமிழர்களுடன் இணைந்திருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்து முகமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். வருகை அமைகிறது என யாழ். பல்கலைக்கழக
–நஜீப்– கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மீண்டும் மு.கா.வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றார். மீன்பாடும் மாவட்டத்தில் குறிப்பாக காத்தான் நகரின் அவர் முடிசூடா மன்னன் என்று சொன்னால் அது மிகையாகாது. ஹக்கீம் தலமையிலான
சீனாவும் இந்தியாவும் தங்களிடம் இலங்கை வாங்கிய கடன் தொகையை மறுசீரமைக்க ஒப்புக்கொள்ளுமாறு இலங்கையின் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிற நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி
‛இந்து மதத்தின் வேதங்கள் எந்த முக்கிய போதனைகளையும் வழங்கவில்லை. அனைத்து மத நூல்களும் ஆபாச ஸ்கிரிப்டுகளாக உள்ளன” என சர்ச்சையாக தாரிக் ரஹ்மான் பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது.
பிரேசிலில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் கடந்த ஞாயிறன்று முன்னாள் அதிபர்ஜேர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைந்ததைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்றது. சரியாக ஈராண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற நிலையில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் மீது சர்வதேச
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் ரோபோட் ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின்
அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் மயர்டிட் தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளியை வெளியிட்டதாக கூறி ஆறு
-நஜீப்- தற்போது தேர்தல் அறிவிப்பு வந்திருப்பதால் பெப்ரவாரி 4ம் திகதிக்கு முன்னர் தீர்வுக் கதைக்கு என்ன நடக்கும்? ஏற்கெனவே ரணில் சொன்னபடி அதற்கு இன்னும் 27 நாட்கள்தான் இருக்கின்றது. ரணிலை
பாலியல் வாழ்க்கை குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் ஆண்கள் மத்தியில் செக்ஸ் வாழ்க்கையும் உயிரிழப்பிற்கும் இடையே உள்ள மோசமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு


