மருந்து சம்பளம் ஓய்வூதியம்!

-நஜீப்- இலங்கை அரசியலில் இப்படி ஒரு மந்திரம் இந்த நாட்களில் பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் கேட்கின்றோம்-பார்க்கின்றோம் எப்படியாவது இந்த மந்திரத்தை சொல்லி உள்ளூராட்சித் தேர்தலைத் தள்ளிப் போட

நீதவானிடம் ஏச்சு வாங்கிய மைத்திரி

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை இன்று -27- இடம்பெற்ற வேளையில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏற மறுத்ததை, கொழும்பு கோட்டை நீதவான்

கொழும்பு:துருக்கி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை!

சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பிற்கான நேர்முகம் என சமூக ஊடகங்களில் போலிவிளம்பரம் செய்து பெருமளவானவர்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தை நம்பி நாட்டின் பல

அரபு நாடுகளுக்கு ரொனால்டோ ‘மாபெரும் உதவி’

–முகமது அமீன்- கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில், மத்திய கிழக்கின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அது அவருக்கு ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். செளதி அரேபிய கால்பந்து கிளப்

100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக , பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன . அதன்படி , 15 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட

பாததும்பரை தேர்தல் நகைச்சுவை!

நெடுங்காலமாக நாம் தேசிய, சர்வதேச அரசியல் ஆய்வுகளையும் விமர்சனங்களையும் செய்து வருவது வாசகர்கள் அறிந்ததே. அந்த வகையில் 2023 உள்ளூராட்சித் தேர்தலில் நமது கண்ணில் பட்ட சில தகவல்களும் செய்திகளும்

சாடிக்கு ஏற்ற மூடிகள்

-நஜீப்- தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டில் பல கூட்டணிகள் உதயமாகி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை பகைவரும் இல்லை என்ற நியதியில் இவை

போதை ஒழிப்பு:ஆமை வேகத்தில்  ஜம்­இய்­யத்துல் உலமா!

ஏ.ஆர்.ஏ. பரீல் சென்­று­விட்ட 2022 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள்மிக்க சோத­னை­யான ஆண்­டாக அமைந்­தி­ருந்­தது. பொரு­ளா­தார நெருக்­க­டிகள், அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் வானு­யர்ந்த விலை­யேற்றம், எரிபொருள் விலை­யேற்றம் என்­ப­ன­வற்­றுடன் போதைப்­பொ­ருட்­களின் ஆதிக்­கத்­தி­லி­ருந்தும்

2023ல் தேர்தலா! இறுதித் துரும்பை கையில் எடுத்த ஆட்சியாளர்கள்!

-நஜீப் பின் கபூர்- 2023 உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்டு வைக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சட்டத்திலுள்ள ஓட்டைகளை வைத்து இது தொடர்பாக எடுக்கபட்ட எந்த முயற்சிகளும்

ஐஸ் போதை:நாதிரா உயிரைப் பறித்த பணிப்­பெண்

– ஏ.ஆர்.ஏ.பரீல் – கொழும்பு – வெல்­லம்­பிட்டி லான்­சி­யா­வத்­தையில் கடந்த ஞாயிற்­றுக்­ கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கொடூர கொலை அப்­ப­கு­தியை சோகத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. வெல்­லம்­பிட்­டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62

1 2 3 4 7