2023 நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீடு

Scene with group of people, walking with flags to elections. Crowd of women and men at a demonstration. Concept for election campaign, voting theme vector background.

-யும்னா என் அம்ரா-

2023ல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகை தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்தப் பட்டியலை ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் தங்களுக்குத் தருகின்றது.

அதன் மூலம் அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டமாக கொழும்பும் மிகவும் குறைவான எண்ணிக்கை உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டமாக திருகோணமலையும் அமைந்திருக்கின்றர்.

Parliament of Sri Lanka - Parliament of Sri Lanka

வட மாகாணம்

1.யாழ்ப்பாணம்              07

2.வன்னி                            06

கிழக்கு மாகாணம்

1.திருகோணமலை      04

2.மட்டக்களப்பு             05

3.திகாமடுல்ல              07

தென் மாகாணம்

1.காலி                              09

2.மாத்தறை                   07

3.ஹம்பாந்தோட்டை 07

மேல் மாகாணம்

1.கொழும்பு                   19

2.கம்பாஹ                   18

3.களுத்துறை             10

வட மேல் மாகாணம்

1.புத்தளம்                    08

2.குருணாகல்            15

மத்திய மாகாணம்

1.கண்டி                         12

2.நுவரெலியா           08

3.மாத்தளை               05

வட மத்திய மாகாணம்

1.அனுராதபுரம்          09

2.பொலன்னருவ     05

ஊவா மாகாணம்

1.பதுள்ளை                  06

2.மொனராகல          06

சப்ரகமுவ மாகாணம்

1.இரத்தினபுரி           11

2.கேகாலை             09

Previous Story

நூற்றாண்டின் முடிவிலே மீட்சி! அதுவரைக்கும் காத்திருக்கவும்!

Next Story

சூடானில் 80 குழந்தைகள் பலி!