2023ல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் தொடர்கின்ற நிலையில், நாம் இந்த வாரம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு இது.
தற்போதய அரசியல் பின்னணியில் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் கண்டி மாவட்டம் பாததும்பற பிரதேச சபைக்கான உடதலவின்ன மடிகே 6ம் வட்டாரத்துக்கான தேர்தல் முடிவுகள் பின்வமாறு அமைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
என்றாலும் கள நிலவரத்துக்கு ஏற்ப இதில் தேர்தல் நடைபெறும் காலத்தைப் பொறுத்து சில மாற்றங்களுக்கு இடமிருக்கின்றன.
அதற்கு முன்னர் 2018 கடைசியாக நடைபெற்ற தேர்தலில் இந்த உடதலவின்ன மடிகே 6ம் வட்டாரத்தில் வாக்களிப்பு எப்படி அமைந்திருந்தது என்பதனை சற்றுப் பார்ப்போம்.