கோட்டாபயவுக்கு பறந்த அவசர கடிதம்!

பிரபல கலைஞர்களான பாத்யா (Bathya) மற்றும் சந்துஷ் (Santhush ) ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்க் செவிசாய்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை பாடகர்கள் எழுதிய

அரசாங்கத்திலிருந்து ஜீவனும் OUT!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் கட்சியாக ஒரு

கோத்தபய பதவி ‘அம்போ?’

ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு பொறுப்பேற்று, 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நிதியமைச்சரும், தன் சகோதரருமான பசில் ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று பதவி நீக்கம் செய்தார்.

நாமல் ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறினார்!…?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி விளையாட்டுத்துறை

கேட்டா சகா நிஸ்ஸங்க சேனாதிபதி ஓட்டம்!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி – மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானாக்கா வீடு முற்றுகை!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நாடு

போராட்ட களத்தில்  கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் ! 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்க எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பொது

பிள்ளையான் அலுவலகம் முற்றுகை

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பாரிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும் அரசாங்கத்தினை

அரசை ஏலம் போடும் கோட்டா!

“பெரும்பான்மைக்கு அரசை கையளிக்கத் தயார்” 113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைப்பு!

காலிமுகத்திடலுக்கு முன்னால் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் இணைந்து தற்போது போராட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான முன்னெடுத்துள்ளனர். இந் நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான பொலிஸார்

1 11 12 13 14 15 18