உக்ரைன்-ரஷ்யா பேச்சுவார்த்தை தோல்வி.

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் துருக்கியின் அன்டலியாவில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாததால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன்

கீவை நெருங்கிய ரஷ்ய ராணும்! பீதியில் மக்கள்

– நூருள் அகமட்- உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்ய டாங்கிகள் உக்ரைன்

பன்றி இதய  மனிதன் உயிரிழந்தார்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில் நேற்று உயிரிழந்தார். அமெரிக்காவின் டேவிட் பென்னட் என்ற 57 வயது இதய நோயாளி மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

“அடி தூள்”.. பஞ்சாப்பின் பட்டைய கிளப்பும் ஆம் ஆத்மி!

ஆத்மி பஞ்சாப்பில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.. இதையடுத்து, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த்சிங் மானுக்கும் செல்வாக்கு பெருகி கொண்டிருக்கிறது. 5 மாநில

பஞ்சாப் ஆம் ஆத்மி வசம்!

பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 84 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு ஆட்சியை கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது. ஆளும் காங்.,

வேதனையில் ஜனாதிபதி ஜீ.ஆர்.

அமைச்சு பதவியில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் மன வேதனையில் இருப்பதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று

நாட்டில் ஞானா அக்கா ஆட்சி ?

ஜனாதிபதியின் வீட்டுக்கு ஹிருணிகா சென்றிருக்கக் கூடாது. அநுராதபுரத்திலுள்ள ‘ஞானா’ அக்காவின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் இப்போது ஜனாதிபதி அந்த அக்காவின் பேச்சைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்துகிறார் என ஐக்கிய

உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை

5-மாநில தேர்தல் முடிவுகள் 10ஆம் தேதி

-எம். ஏ. பரணிதரன்- ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் இரு தினங்களுக்கு முன்பு வெளியாயின.

முடிவை நோக்கி போர்! விட்டுக்கொடுக்க ரெடி! ரஷ்யாவிற்கு சாதகம்!?

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதி உடன்படிக்கை ஏற்படுவதற்கான லேசான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. முக்கியமாக ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று