அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். அதோடு , அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும்
-ஆ. விஜயானந்த்- அரசுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. `நாஜி ஜெர்மனியில் நடந்ததை நினைவூட்டுவதாக இந்த வெறுப்புப் பேச்சுக்கள் அமைந்துள்ளன’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த
-மான்சி தாஷ்- ஹெப்துல்லா அகுந்த்சாதா தாலிபன்களை வழிநடத்துகிறார். அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-கய்தா தலைவராக உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான
வாஷிங்டன்: இன்றைய (ஜன.,07) காலை நிலவரப்படி, உலகில் 30.05 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 54.88 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 25.74 கோடி பேர்
அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிநவீன, ‘ஹைப்பர்சோனிக்’ வகை ஏவுகணை சோதனையை கிழக்காசிய நாடான வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது. பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி
நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி இன்று மாலை
ஐஎஸ் ஒழிப்பு –Vigneshkumar– உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இரட்டை
மத்திய ஆசிய மாநிலமான கஜகஸ்தானின் முக்கிய நகரமான அல்மாட்டியில் டஜன் கணக்கான அரசாங்க எதிர்ப்புக் கலவரக்காரர்களைக் கொன்றதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.அந்த நகரில் உள்ள காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் தங்கள்
இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் என உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள்
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலதெல்பியா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று


