94ஆவது ஆஸ்கர் விருது விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்காவில் தயாராகும் படங்களுக்கான விருது விழாவாக இருந்தாலும், உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் திரைப்பட விருது விழா இதுவாகும். இதில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் படங்களின் முழுவிவரம்…
- சிறந்த திரைப்படம் – கோடா
- சிறந்த நடிகர் – வில் ஸ்மித் (திரைப்படம் – கிங் ரிச்சர்ட்)
- சிறந்த நடிகை – ஜெசிகா சாஸ்டெய்ன் (திரைப்படம் – தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே)
- ஆவணப்படம் – சம்மர் ஆப் சோல் (அல்லது, வென் தி ரிவொலியுசன் குட் நாட் பி டெலிவைஸ்ட்)
- பாடல் – நோ டைம் டு டை ( படம் – நோ டைம் டு டை. இசை மற்றும் பாடல் வரிகள் பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓஙகானல்)
- சிறந்த இயக்குனர் – ஜென் ஷாம்பியன் (திரைப்படம் – தி பவர் ஆஃப் டாக்)
- சிறந்த துணை நடிகர் – டிராய் காஸ்டர் (திரைப்படம் – கோடா)
- சிறந்த சர்வதேச திரைப்படம் – டிரைவ் மை கார் (ஜப்பான்)
- ஆடை வடிவமைப்பு – ஜென்னி பியூவன் (திரைப்படம் – க்ருயெல்லா)
- சிறந்த திரைக்கதை – சர் கென்னித் ப்ரானா (திரைப்படம் – பில்ஃபெஸ்ட்)
- சிறந்த தழுவல் திரைக்கதை – சியான் ஹேதர் (திரைப்படம்- கோடா)
- சிறந்த துணை நடிகை – ஹரியானா டிபோஸ் (திரைப்படம் – வெஸ்ட் சைட் ஸ்டோரி)
- ஒளிப்பதிவு – க்ரீக் ஃப்ரேஸர் (திரைப்படம் – டியூன்)
- விஷுவல் எஃபெக்ட்ஸ் – டியூன் (பால் லும்பர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், பிரைன் கார்னர், கெர்ட் நெஃப்சர்)
- சிறந்த அனிமேஷன் திரைப்படம் – என்காண்டோ (ஜார்ட் புஷ், பைரன் ஹோவர்ட், யுவர்ட் மெரினோ, கிளார்க் பென்சர்)
- ஒலி – டியூன் (மேக் ரூத், மார்க் மேன்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில், ரான் பார்ட்லெட்)
- ஆவணப்படம் (குறுகிய பொருள்) – தி குயின் ஆப் பாஸ்கட்பால் (பென் பிரவுட்பூட்)
- சிறந்த அனிமேஷன் குறும்படம் – தி விண்ட்ஷீல்ட் வைப்பர்
- சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி லாங் குட்பை
- இசை (அசல் ஸ்கோர்) – டியூன்
- சிறந்த படத்தொகுப்பு – ஜோ வாக்கர் (திரைப்படம் – டியூன்)
- தயாரிப்பு வடிவமைப்பு – டியூன்
- ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே