2022:ரசிகர்கள் எதிர்பார்க்கும் தமிழ் 15 திரைப்படங்கள்!

2021ம் ஆண்டினை தொடர்ந்து 2022ம் ஆண்டில் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான வலிமை, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், கே ஜி எஃப் 2 போன்ற படங்களை உள்ளன.

  1. வலிமை

வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம்.

  1. கே ஜி எஃப் (சேப்டர் 2)

கே ஜி எஃப் (சேப்டர் 2)  இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் நடிக்கும் அதிரடி திரைப்படம்.

  1. பீஸ்ட்

பீஸ்ட்  நடிகர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 65வது திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

  1. விக்ரம்

விக்ரம்  – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் அதிரடி திரைப்படம்.

  1. எதற்கும் துணிந்தவன்

எதற்கும்துணிந்தவன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.

  1. பொன்னியின் செல்வன் (பாகம் 01)

பொன்னியின் செல்வன் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி

  1. ஆர் ஆர் ஆர் – (இரத்தம் ரணம் ரௌத்திரம்)

ஆர் ஆர் ஆர் – (இரத்தம் ரணம் ரௌத்திரம்) இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில்.

  1. அயலான்

அயலான் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்க், கருணாகரன் மற்றும் பானு பிரியா நடிக்கவிருக்கும் திரைப்படம். …

  1. நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுரேஷ் …

  1. ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம் இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். …

  1. இடியட்

இடியட் தமிழ் திரைப்பட முக்கிய நடிகரான மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிக்கும் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படம்

  1. வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும் – இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.

  1. ராக்கெட்ரி நம்பி விளைவு

ராக்கெட்ரி நம்பி விளைவு இயக்குனர் ஆனந்த் மகாதேவனுடன் நடிகர் மாதவன் இணைந்து இயக்கி நடித்துள்ள விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் த்ரில்லர் திரைப்படம்.

  1. கோப்ரா

கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தினை இயக்கி திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர்,

  1. பஹிரா

பஹிரா இயக்குனர் ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன் தயாரிக்க, இசையமைப்பாளர் கணேசன்.

Previous Story

இந்தோனேசியா நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்தபடி  ஓட்டம்

Next Story

சூரியனின் மண்டலத்திற்குள் நாசா!