-நஜீப் பின் கபூர்-
முஸ்லிம் சமய சமூக அரசியல் தலைமைகள் என்ன செய்கின்றன? இவர்கள் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஆய்வுகளைச் செய்து வருகின்றனர்.?
பள்ளி நிருவாகங்கள் இது விடயத்தில் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றார்கள். மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் பணியில் ஒரு தாக்குதலுக்கான ஏற்பாடா இது? ஞானசார குற்றச்சாட்டுக்கள் எந்தளவுக்கு யதார்த்தமானது.?
இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் மிகப் பெரிய ஒரு ஆபத்தில் மீண்டும் சிக்க வைக்கப்பட இருக்கின்றனவா? முஸ்லிம் சமூகம் தன்னைப்பற்றிய மறுசீரமைப்புக்கு சிந்திகாதது ஏன்?
அரசியல் தலைமைகள் இதுபற்றி மேடைகளில் பேசினாலும் செயலில் இதுவரையும் எதையுமே செய்யவில்லை. காசுக்காக முஸ்லிம் சமூகத்தில் நடக்கின்ற இந்த அக்கிரமங்களுக்குத் தீர்வே கிடையாதா?