மாவை உடல் தகன மயானத்தில் 19 நபர்களுக்குத் தடை!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Mavai Senathirajah's Death: A Political Tragedy? | Tamil Diaspora News

குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், சத்தியலிங்கம், சிவஞானம் மற்றும் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் துரோகிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

லபார் தாஹிர் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக  நியமனம்

Next Story

இளம் வயதினரிடையே புற்றுநோய் அதிகரிப்பது ஏன்?