செய்தி 18 புதிய அமைச்சர்கள் விபரம் July 23, 2022July 23, 2022 பிரதமர் -தினேஷ் குணவர்தன (1.பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் )2.கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த 3.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா 4.சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல 5.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன 6.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர 7.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச 8.சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ 9.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன 10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க 11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி 12.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ் 13.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக 14.வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர 15.சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட் 16.விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க 17.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார 18.வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in March 29, 2026March 29, 2026 2026:விசிக வேட்பாளர்கள் யார் யார்?- March 29, 2026March 29, 2026 කෙහෙළියගේ ආදර, වංචාවන් මෙන්න. හොරකම් කළේ පුරුද්දට March 29, 2026March 29, 2026 ஈரானின் கார்க் தீவிற்குள் அமெரிக்கா இறங்கினால் பெரும் ஆபத்து நிபுணர் March 29, 2026March 29, 2026 ஈரான் போரின் அதிர்ச்சி பின்னணி!…….AI….? March 29, 2026March 29, 2026 திங்கட்கிழமை(30) நண்பகல் 12 மணி கெடு! – அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இராஜதந்திரப் பொறியை வைத்த டெஹ்ரான்! March 29, 2026March 29, 2026 வாஷிங்டன் முதல் ரோம் வரை ட்ரம்ப், நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் புரட்சி Previous Story 2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள் Next Story ரணிலின் வெற்றி! மக்கள் புரட்சிக்கு மொட்டு பதிலடி!
3.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா 4.சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல 5.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன 6.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர 7.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச 8.சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ 9.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன 10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க 11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி 12.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ் 13.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக 14.வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர 15.சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட் 16.விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க 17.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார 18.வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ
March 29, 2026March 29, 2026 திங்கட்கிழமை(30) நண்பகல் 12 மணி கெடு! – அமெரிக்காவிற்கு மிகப்பெரிய இராஜதந்திரப் பொறியை வைத்த டெஹ்ரான்!
Previous Story 2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள்