செய்தி 18 புதிய அமைச்சர்கள் விபரம் July 23, 2022July 23, 2022 பிரதமர் -தினேஷ் குணவர்தன (1.பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் )2.கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த 3.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா 4.சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல 5.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன 6.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர 7.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச 8.சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ 9.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன 10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க 11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி 12.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ் 13.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக 14.வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர 15.சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட் 16.விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க 17.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார 18.வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in August 9, 2026August 9, 2026 மோதிப் பார்ப்போம்-முதலிகே! August 9, 2026August 9, 2026 අන්තෝ ජටා බහි ජටා….! August 9, 2026August 9, 2026 இன ரீதியில் சிந்திக்காதீர்.! August 8, 2026August 8, 2026 “විජේවීර පවුල ගෙවූ දුක්බර අතිශය සංවේදී ජීවිතය” පිළිබද උවිදු විජේවීර පළමු වතාවට හෙළිකරයි August 8, 2026August 8, 2026 ජනසංහාර නිර්මාණය කරන්නේ ප්රභූ නායකයන්ද? ප්රභූ ඇදුම්I ප්රේමදාස, SWRD, JR අසංස්කෘතික මිනිසුන් August 8, 2026August 8, 2026 ශානි සර්,මාව එදා ඇරස්ට් කරපු ඔබතුමා,මගේ පෙම්වතියට යන්න සැලස්සුවා,සර්ගෙ දරුවන්ට අඬන්න දෙන් එපා Previous Story 2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள் Next Story ரணிலின் வெற்றி! மக்கள் புரட்சிக்கு மொட்டு பதிலடி!
3.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா 4.சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல 5.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன 6.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர 7.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச 8.சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ 9.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன 10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க 11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி 12.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ் 13.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக 14.வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர 15.சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட் 16.விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க 17.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார 18.வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ
August 8, 2026August 8, 2026 “විජේවීර පවුල ගෙවූ දුක්බර අතිශය සංවේදී ජීවිතය” පිළිබද උවිදු විජේවීර පළමු වතාවට හෙළිකරයි
August 8, 2026August 8, 2026 ජනසංහාර නිර්මාණය කරන්නේ ප්රභූ නායකයන්ද? ප්රභූ ඇදුම්I ප්රේමදාස, SWRD, JR අසංස්කෘතික මිනිසුන්
August 8, 2026August 8, 2026 ශානි සර්,මාව එදා ඇරස්ට් කරපු ඔබතුමා,මගේ පෙම්වතියට යන්න සැලස්සුවා,සර්ගෙ දරුවන්ට අඬන්න දෙන් එපා
Previous Story 2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள்