செய்தி 18 புதிய அமைச்சர்கள் விபரம் July 23, 2022July 23, 2022 பிரதமர் -தினேஷ் குணவர்தன (1.பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் )2.கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த 3.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா 4.சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல 5.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன 6.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர 7.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச 8.சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ 9.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன 10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க 11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி 12.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ் 13.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக 14.வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர 15.சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட் 16.விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க 17.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார 18.வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in July 9, 2025July 9, 2025 சூரியன் திடீரென மறைந்தால் … July 9, 2025July 9, 2025 சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு கண்டுபிடித்தது சீனா! July 9, 2025July 9, 2025 ஈஸ்டர் தாக்குதல்: பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார். ! July 9, 2025July 9, 2025 මෙහෙණියට කළ අපරාධයට දේශපාලුවාට කළ කම් පල දේ…! July 9, 2025July 9, 2025 රතනගේ පැහැරගැනීම් කාන්තාවන් සහ නීතිය!மற்றுமொரு இனவாதியின் இன்றைய நிலையைப் பாருங்கள்! July 8, 2025July 8, 2025 1967:வரலாற்றை ஒரு முறை திரும்பிப் பார்ப்போம்! Previous Story 2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள் Next Story ரணிலின் வெற்றி! மக்கள் புரட்சிக்கு மொட்டு பதிலடி!
3.கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா 4.சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல 5.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன 6.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர 7.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச 8.சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ 9.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன 10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க 11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி 12.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ் 13.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக 14.வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர 15.சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட் 16.விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க 17.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார 18.வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ
July 9, 2025July 9, 2025 රතනගේ පැහැරගැනීම් කාන්තාවන් සහ නීතිය!மற்றுமொரு இனவாதியின் இன்றைய நிலையைப் பாருங்கள்!
Previous Story 2 ஆண்டுகளாக இறந்து கிடந்த இளம்பெண்! தொடர்ந்து வாடகை வசூலித்த ஓனர்.. மிரண்டுபோன பொதுமக்கள்