புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்: கலந்துரையாடல் 07.04.2023

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவின் புதிய உள்ளூராட்சி எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் வெளிவர இருக்கின்றது.

அது அமுலுக்கு வருகின்ற போது பாததும்பற பிரதேச சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அடியோடு இல்லாமல் செய்யப்படும் நிலை தற்போது தோன்றி இருக்கின்றது.

இது தொடர்பான அவசர சந்திப்பொன்றை உடதலவின்ன ஊடக கூட்டணி ஏற்பாடு செய்திருக்கின்றது.

********************************************************************
‘பாததும்பற முஸ்லிம் பிரதிநித்துவம்’

காதி நீதி மன்றக் கட்டடத் தொகுதி
மடிகே-உடதலவின்ன
07.04.2023
பி.ப. 2.45
தலைமை: ஏ.ஆர்.ஏ.பரீல்

(தலைவர் ஊடகக் கூட்டமைப்பு)

********************************************************************

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைக்குமாறு பாததும்பற அரசியல் செயற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுக்கின்றார்கள்.

முக்கிய குறிப்பு:ஒரு அரசியல் கட்சி சார்பில் குறிப்பிட்ட பிரதிதிகள் மட்டுமே அனுமதிக்கப்டுவார்கள் அத்துடன் துறையில் தகவல்களை வைத்திருப்பவர் ஒருவரை கட்சி சார்பில் அழைத்து வர முடியும். மேலும் இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் தங்களது ஆசனங்களுக்குப் பதிவு செய்து கொள்ளவும்.

மிக்க நன்றி
அழைப்பு
சாபி சிஹாப்தீன்
0774139392
Previous Story

பாததும்பற பிரதேச சபை: உடதலவின்ன, மடவள முஸ்லிம் பிரதிநிதித்துவம் OUT

Next Story

மல்யானா படுகொலைகள்: 36 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பால் இஸ்லாமியர்கள் விரக்தி