நாம் இந்த வாரம் எழுதிய தாஜூதீன்-கச்சா
படுகொலை பற்றிய கட்டுரையிலும்
அதற்குப் பல வருடங்களுக்கு முன்னரும்
தாஜூதீன் படுகொலையுடன் பேசப்படுகின்ற
யசோதர பற்றி சொல்லி இந்தோம்.
யசோர கண்டி-பாசில் மர்ஜாவுடன்
வாழ்க்கைப் பட்டு தற்போது வெளிநாட்டில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
பாசிலும்-யசோரவும் இன்றைக்கு நான்கு
வருடங்களுக்கு முன்னர் வழங்கிய
ஒரு போட்டியை நமது வாசகர்
பார்வைக்கு இங்கு பதிவு செய்கின்றோம்.
-ஆசிரியர்-