புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட ஹாரிபார்ட்டர் திரைப்படத்தில் ‘ரூபியார் ஹஹ்ரிட்’ கதாபாத்திரதத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரி, 72 உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமனார்.