செய்தி ஹாங்காங்கில் இன்று சட்டசபைக்கானதேர்தல December 19, 2021December 19, 2021 சீனா கொண்டு வந்த அரசியல் சட்ட மாற்றங்களுக்குப் பிறகு ஹாங்காங்கில் இன்று முதலாவது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.தேசபக்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது.ஆனால் இது நாட்டின் ஜனநாயகக் குரல்களை முடக்கும் செயல் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் ஹாங்காங்கு தனி நிர்வாக நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் மாதம் சீனா இயற்றிய சட்டத்தின் மூலம் இதற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in July 27, 2026July 27, 2026 පේරාදෙනිය උපකුලපතිගේ බිරිඳ සහ දියණියගේ ඝාතනයේ සුලමුල දශක දෙකකට පසු හෙළිවේ?පුද්ගලයෙකුගේ පාපොච්චාරණයක් July 27, 2026July 27, 2026 රාජපක්ෂලා කන්ජිපානි ලවා පාස්කු පන්නයේ ප්රහාරයක් July 27, 2026 தங்கத்தை சாக்கடையில் கொட்டும் ஒரே நாடு! July 27, 2026 Samugam Media உலக செய்தியறிக்கை July 27, 2026July 27, 2026 மூச்சுத் திணறும் அமெரிக்கா மேற்கின் நிபுணர்களின் காட்டமான கருத்து July 26, 2026July 26, 2026 ශාන්ත බණ්ඩාරගේ පුතණ්ඩියාගේ ගෲප් චැට්ස් එළියට…! “මම ඇත්තම කතාව කියන්නම් සර්” Previous Story பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் வெடிப்பு: 15 பேர் பலி Next Story சிறுபான்மை உரிமை தினம்-18
July 27, 2026July 27, 2026 පේරාදෙනිය උපකුලපතිගේ බිරිඳ සහ දියණියගේ ඝාතනයේ සුලමුල දශක දෙකකට පසු හෙළිවේ?පුද්ගලයෙකුගේ පාපොච්චාරණයක්
July 26, 2026July 26, 2026 ශාන්ත බණ්ඩාරගේ පුතණ්ඩියාගේ ගෲප් චැට්ස් එළියට…! “මම ඇත්තම කතාව කියන්නම් සර්”