ஹமீட் வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி!

இந்தத் தேர்தலுடன் இஸ்திஹார் வெற்றி பெற்று தவிசாளர் பதவிக்கு வருவராக இருந்தால் இது அகுரண ஹமீட் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.

அதன் பின்னர் மாகாணசபை மற்றும் நாடாளுமன்றப் பிரவேசமே இஸ்திகார் குறியாக இருக்கும். அதனைத் தவறு என்று சொல்ல முடியாது.

தனது அரசியல் இருப்புக்கு ஆபத்து வருவதை ஹலீம் ஒரு போதும் ஜீரணிக்க மாட்டார்.

எனவே அவரது அரசியல் விசிரிகளும் உறவுகளும் ஏணியைக் கொடுத்துவிட்டு அதனை இழுத்துவிடுகின்ற விளையாட்டையும் இந்தத் தேர்தலில் செய்து காட்டவும் வாய்புக்களும் இல்லாமலும் இல்லை.

Previous Story

கார்டியன் நியூசின் MAY DAY ஸ்பெசல் இசு...

Next Story

தேர்தலில் நெருக்கமான போட்டி!