செய்தி வருகிறது இனவாதக் கூட்டணி! May 11, 2023May 11, 2023 –நஜீப்– தற்போது ராஜபக்ஸாக்கள் தங்களது கடும் போக்கு இனவாதத்திலிருந்து விடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் அதனால் ஏற்படுகின்ற இடைவெளிக்கு கடும் போக்கு இனவாதக் கொடியைத் தூக்கிப் பிடித்து, தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள விமல் அணி முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. வடக்குக் கிழக்கில் உள்ள காணிகளை அரசு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று அந்த அணி அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. வடக்கு கிழக்கு பௌத்த மயமாக்களின் பின்னணியில் இவர்கள் கை இருக்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. அந்த வகையில் கம்மன் பில, அதுருலியே மற்றும் சரத் விஜேசேக்கர என்போர் ஒரு அரசியல் கூட்டணியில் இணைந்து வருகின்ற தேர்தலில் கடும் போக்கு இனவாதக் கூட்டணி ஒன்றை உருவாக்க அதிக வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in March 13, 2026March 13, 2026 தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை வீரர்களின் உடல்கள் காலியிலிருந்து மத்தளை ஊடக ஈரானுக்கு…!ඉරාන නෞකාවේ නාවිකයින් 80කට වැඩි මළ සිරුරු ගාල්ලේ සිට මත්තල හරහා ඉරානයට රැගෙන ගිය හැටි. March 13, 2026 ‘ஈரானின் ஏவுகணை மழையில் கருகிய அமெரிக்கா!’ பில்லியன் கணக்கில் நஷ்டம்! NYT வெளியிட்ட அதிரடி March 13, 2026March 13, 2026 ஈரான் போர்.. சத்தமின்றி தரமான சம்பவம் செய்யும் சீனா March 13, 2026 ஈரான் அமெரிக்க போர் மூன்றாம் உலக யுத்தத்தில் இறங்கப் போகிறது நிபுணர் March 13, 2026 ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்ததா? சீனாவின் நிலைப்பாடு என்ன? March 13, 2026March 13, 2026 இசுரேல் இப்போ ம..ரண அடி வாங்க காரணமே ஜெராட் குஷ்னர் தான்? | Previous Story கிழக்கு ஆளுநர் முஸ்லிம் விரோதப் போக்கு பகிரங்க குற்றச்சாட்டு-இம்ரான்MP. Next Story இம்ரான் கைது "சட்டவிரோதம்" - உச்ச நீதிமன்றம்
March 13, 2026March 13, 2026 தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை வீரர்களின் உடல்கள் காலியிலிருந்து மத்தளை ஊடக ஈரானுக்கு…!ඉරාන නෞකාවේ නාවිකයින් 80කට වැඩි මළ සිරුරු ගාල්ලේ සිට මත්තල හරහා ඉරානයට රැගෙන ගිය හැටි.
March 13, 2026 ‘ஈரானின் ஏவுகணை மழையில் கருகிய அமெரிக்கா!’ பில்லியன் கணக்கில் நஷ்டம்! NYT வெளியிட்ட அதிரடி