ரணில்: லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி தகவல்!

அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப் பத்திரங்கள்

362 அனுமதிப் பத்திரங்களில் 172 அனுமதிப் பத்திரங்கள் FL4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (wine stores) அனுமதிப் பத்திரங்களாகும்.

ரணிலால் லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிகள் தொடர்பில் வெளியான தகவல் | Bar Permit List Anura Government Released

மேல் மாகாணத்துக்கு 110

தென் மாகாணத்துக்கு 48

வடக்கு மாகாணத்துக்கு 32

கிழக்கு மாகாணத்துக்கு 22

மத்திய மாகாணத்துக்கு 45

வடமத்திய மாகாணத்துக்கு 14

வடமேல் மாகாணத்துக்கு 30

ஊவா மாகாணத்துக்கு 30

சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. FL4 எனப்படும் சில்லறை மதுபான அனுமதிப் பத்திரங்கள் 172 அனுமதி பத்திரங்கள் இந்த காலப்குதியில் வழங்கப்பட்டுள்ளன.

Previous Story

சிரியா போரில் நண்பனுக்காக களமிறங்கிய புதின்!

Next Story

இந்தியாவுக்கு எதிராக நள்ளிரவில் ஒன்றுகூடிய வங்க மாணவர்கள் !