*****
“குடிமக்களின் நலன்களுக்காக
இவர்கள் இப்படி எப்போதாவது ஒன்று
கூடி அவர்கள் நலன்களுக்காக
பேசி இருக்கின்றார்களா?
தனது பிரபுத்துவ வர்க்கத்தில்
ஒருவனுக்கு ஏதாவது என்றால்
இவர்கள் இப்படி ஒன்று
சேர்ந்திருப்பதும் ஒன்றும்
புதினம் கிடையாது.
இதுதான் பிரபுத்துவ அரசியல்
சம்பிரதாயம். இதனைக் குடிகள்
இப்போது நல்லபடி
புரிந்திருப்பார்கள்.”
*****