ரணிலுக்குப் பதில் உறவினர் ருவன் MP

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிடமாகும் ரணிலின் தேசிய பட்டியல் இடத்திற்கு ஐ.தே.கவின் பிரதி தலைவரும், ரணில் விக்கிரமசிங்கவின் உறவினருமான , ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

Previous Story

ஞானியும்  ஹக்கீமும் லடாய்!

Next Story

எரி பொருள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.?