செய்தி யாழ் பல்கலையில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! May 18, 2022May 18, 2022 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இதன்போது அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வில் பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in May 11, 2026May 11, 2026 මහින්ද හෙට යයිමද? May 11, 2026 Fabio Wardley vs Daniel Dubois -2026 May 11, 2026May 11, 2026 ஆண்கள் என்று இனம் இனி இருக்காது. May 11, 2026 உடைந்தது அதிமுக May 11, 2026May 11, 2026 சீமான் வீட்டில் CM விஜய் May 10, 2026May 10, 2026 හර්ෂ ද සිල්වා ආණ්ඩුවට | මුදල් ඇමතිකම දීමේ සූදානමක් Previous Story மஹிந்த இந்தியாவிடம் அடைக்கலம் கோரினார்- மேஜர் மதன் குமார் Next Story அம்பாறை: புலிகள் வெட்டுகின்றனர். கூச்சலிட்டவர்கள் கைது!