மொட்டு அணி ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

மொட்டு அணி ஜனாதிபதி வேட்பாளர் ரணில். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை இவர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடைமுறைகளை ஆரம்பிப்பதற்காக நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது.

Previous Story

 கோட்டா சிங்கப்பூருக்கு ஓடியது ஏன்?

Next Story

புதிய சுதந்திரதினம் ஜூலை 9.